Hirunews Logo
%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21%21
Tuesday, 21 May 2019 - 8:04
உலக கிண்ண கிரிக்கட் தொடரை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கே அதிகம்!!
84

Views
எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் தொடரை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கே அதிகம் உள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், உதவி பயிற்சியாளருமான ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் எதிர்வரும் உலக கிண்ணம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மைய காலமாக ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அத்துடன் அந்த அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதனால் இயற்கையாகவே சில அனுகூலங்கள் இருக்கும்.

இருப்பினும் அந்த அணிக்கு இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் சவால் அளிக்கும் எனவும் ரிக்கி பொண்டிங் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
6 Views
HiruNews
HiruNews
HiruNews
39,031 Views
HiruNews
HiruNews
HiruNews
16,235 Views
HiruNews
HiruNews
HiruNews
38,626 Views
HiruNews
HiruNews
HiruNews
187 Views
HiruNews
HiruNews
HiruNews
88,866 Views
Top