இலங்கை - ஸ்கொட்லாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று

Tuesday, 21 May 2019 - 13:51

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
சுற்றுலா இலங்கை அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

எடின்பார்கில் (Edinburgh ) இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக முற்றாக கைவிடப்பட்டிருந்தது.

இன்றைய போட்டியில் லசித் மலிங்கவும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.