Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+35+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
Wednesday, 22 May 2019 - 7:53
இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றி
1,278

Views
இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் டக்வத்லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

எதின்பேர்க்கில் (Edinburgh)  இடம்பெற்ற இந்த போட்டியில், முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களையும், அவிஸ்க பெர்னாண்டோ 74 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

இந்தநிலையில் தமது வெற்றி இலக்கை நோக்கி ஸ்கொட்லாந்து அணி துடுப்பாடிய நிலையில் மழை குறுக்கிட்டது.

இதற்கமைய போட்டி 34 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன் வெற்றி இலக்காக 235 ஓட்டங்கள் ஸ்கொட்லாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் அந்த அணி 33.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணி சார்பில் நான்கு விக்கட்டுக்களை கைப்பற்றிய நுவான் பிரதீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
6 Views
HiruNews
HiruNews
HiruNews
39,031 Views
HiruNews
HiruNews
HiruNews
16,235 Views
HiruNews
HiruNews
HiruNews
38,626 Views
HiruNews
HiruNews
HiruNews
187 Views
HiruNews
HiruNews
HiruNews
88,866 Views
Top