தொடரூந்து சேவைகளில் தாமதம்

Wednesday, 22 May 2019 - 8:51

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
களனி மற்றும் தெமட்டகொடைக்கு இடையில் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியின் ஊடான தொடரூந்து சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளன.