பிக்பாஸ் 3 ஆரம்பமாகும் திகதி இதோ!

Friday, 31 May 2019 - 9:51

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+3+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B%21
2017 ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ்.

உலக நாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. 

2018 ம் ஆண்டும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி பலர் மனதில் இருந்தது, கடந்த நாட்களில் அதுவும் கமலே தொகுத்து வழங்குவார் என்பதை நிகழ்ச்சி முன்னோட்டம் மூலம் அறிந்திருந்தோம்.

எப்போது பிக் பாஸ் 3 ஆரம்பமாகும் என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.

அதன்படி, ஜூன் 23 ம் திகதி  பிக்பாஸ் 3 ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனால் இன்னும் யார் போட்டியாளர்கள் என்ற உத்தியோகபூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

இருப்பினும் எம்.எஸ்.பாஸ்கர்,சாக்ஷி அகர்வால், ஆலியா மானசா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள் என எதிப்பார்க்கப்படுகின்றது.