Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%2C+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
Tuesday, 11 June 2019 - 13:51
இலங்கை, பங்களாதேஸ் போட்டியிலும் மழை குறுக்கிடுமா?
143

Views
உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணி இன்று பங்களாதேஸ் அணியுடன் மோதவுள்ளது.

இலங்கை அணியின் வீரர் நுவான் பிரதீப் காயமடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஜீவன் மெண்டிஸ் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

பங்களாதேஸ் அணியில் மாற்றங்கள் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணி இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடி, அவற்றில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதுடன், ஒருபோட்டி கைவிடப்பட்டது.

பங்களாதேஸ் அணி 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை, பிரிஸ்டலில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் மழை குறுக்கிடலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாணய சுழற்சி இடம்பெறும் வேளையுடன், பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் அப்பகுதியில் மழை பெய்வதற்கான வாயப்பு நூற்றுக்கு 50 சதவீதம் காணப்படுவதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top