Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Wednesday, 12 June 2019 - 8:00
இலங்கை கிரிக்கட் தொடர்பில் வௌியான செய்தி மறுப்பு
210

Views
சிறிலங்கா கிரிக்கட் நிறுவனம் வங்குரோத்து நிலைமையை அடைந்து வருவதாக வெளியான செய்தி மறுக்கப்பட்டுள்ளது.

இன்னும் 9 மாதங்களில் சிறிலங்கா கிரிக்கட் வங்குரோத்து நிலைமை அடையும் என்று செய்திகள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், சிறிலங்கா கிரிக்கட்டின் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த செய்தியை நிராகரித்துள்ளது. 

இந்திய வதந்தி ஊடகம் ஒன்றில் வெளியாக்கப்பட்டிருந்த போலியான தகவல்களை அடிப்படையாக கொண்டே இந்த செய்தி பரப்பப்பட்டுள்ளது.

இதில் எந்த உண்மையும் இல்லை என்று சிறிலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top