Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%21+
Wednesday, 12 June 2019 - 10:13
சகோதரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட மரத்திலேயே தூக்கில் தொங்கிய இளைஞர்!
7,436

Views
தனது சகோதரர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட மரத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் இளைஞரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு செம்மலை கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

19 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரது சகோதரர் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள வனப்பகுதியில் உள்ள மரமொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் , சகோதரரின் இழப்பு காரணமாக அவர் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது.

சகோதரர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட மரத்தடிக்கு அடிக்கடி சென்று வருவதாகவும் பிரதேசவாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே , மேற்படி இளைஞர் அதே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக உடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


   




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,245 Views
HiruNews
HiruNews
HiruNews
38,194 Views
HiruNews
HiruNews
HiruNews
15,963 Views
HiruNews
HiruNews
HiruNews
38,063 Views
HiruNews
HiruNews
HiruNews
247 Views
HiruNews
HiruNews
HiruNews
87,928 Views
Top