Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
Wednesday, 12 June 2019 - 11:08
கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
508

Views
கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் தங்காலை குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிபில - கொடகும்புரவத்த பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 3ம் திகதி தொடக்கம் 59 வயதுடைய தனது தாய் காணாமல் போயுள்ளதாக அவரின் புதல்வி காவற்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதன்படி , காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் காட்டுப்பகுதியில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக தெரியவந்தது.

இந்நிலையில் , சந்தேகநபர்கள் செல்ல கதிர்காமம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பின்னர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,245 Views
HiruNews
HiruNews
HiruNews
38,194 Views
HiruNews
HiruNews
HiruNews
15,963 Views
HiruNews
HiruNews
HiruNews
38,063 Views
HiruNews
HiruNews
HiruNews
247 Views
HiruNews
HiruNews
HiruNews
87,928 Views
Top