Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 12 June 2019 - 11:14
காவற்துறையின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் கைது
531

Views
ஹட்டன் காவற்துறை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட உப காவற்துறை பரிசோதகரொருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீதியை மறித்து சந்தேகநபரின் முச்சக்கரவண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் , அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்ட போது காவற்துறை அதிகாரியின் கடமைக்கு சந்தேகநபர் இடையூறு விளைவித்துள்ளார்.

இந்நிலையில் , கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் நாளைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top