Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
Wednesday, 12 June 2019 - 11:57
தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த பெண் பலி!
15,608

Views
தனக்கு தானே  தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த காரணத்தால் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பிரதேச செயலக பணியாளரான இவர் குடும்பத் தகராறு காரணமாக தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒட்டுச் சுட்டான் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,245 Views
HiruNews
HiruNews
HiruNews
38,194 Views
HiruNews
HiruNews
HiruNews
15,963 Views
HiruNews
HiruNews
HiruNews
38,063 Views
HiruNews
HiruNews
HiruNews
247 Views
HiruNews
HiruNews
HiruNews
87,928 Views
Top