Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 12 June 2019 - 12:50
புலனாய்வு பிரிவு அதிகாரிகள் என கூறி கொள்ளையிட்ட மூன்று பேர் கைது
440

Views
புலனாய்வு பிரிவு அதிகாரிகள் என கூறி அக்கரைப்பற்று –பதூர் பள்ளிவாசல் பாதையிலுள்ள வீடொன்றில் புகுந்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 7.30 அளவில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் குறித்த வீட்டிலிருந்து 4 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அக்கரைப்பற்று காவற்துறையினர் அதே பகுதியை சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,245 Views
HiruNews
HiruNews
HiruNews
38,194 Views
HiruNews
HiruNews
HiruNews
15,963 Views
HiruNews
HiruNews
HiruNews
38,063 Views
HiruNews
HiruNews
HiruNews
247 Views
HiruNews
HiruNews
HiruNews
87,928 Views
Top