Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+
Wednesday, 12 June 2019 - 13:16
தெரிவுக்குழு தொடர்ந்து 3 மாதங்களுக்கு தடையின்றி இயங்கும்
938

Views
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்ந்து 3 மாதங்களுக்கு தடையின்றி இயங்கும் என அதன் உறுப்பினர்களுள் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த தெரிவுக்கு சம்பந்தமாக ஜனாதிபதி அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இதனை ரத்து செய்யாவிட்டால் அமைச்சரவை கூட்டத்தை நடத்த போவதில்லை என ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் வைத்து கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இது சம்பந்தமாக எமது செய்தி சேவை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தொடர்புகொண்டு வினவியபோது குறித்த தெரிவுகுழுவானது 3 மாத காலம் குறிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட நிலையில் அந்த காலப்பகுதி வரையில் தொடர்ந்தும் இயங்கும் என கூறினார்.

அதேநேரம் நாடாளுமன்றமே இந்த தெரிவுக்குழுவை கலைத்தாலே தவிர வேறு எவரும் இதனை கலைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டடார்.

இதேவேளை, பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு அரசியல் யாப்பில் இடமிருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,245 Views
HiruNews
HiruNews
HiruNews
38,194 Views
HiruNews
HiruNews
HiruNews
15,963 Views
HiruNews
HiruNews
HiruNews
38,063 Views
HiruNews
HiruNews
HiruNews
247 Views
HiruNews
HiruNews
HiruNews
87,928 Views
Top