Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
Wednesday, 12 June 2019 - 13:24
சஹ்ரானுடன் தொடர்புடைய குழுவினரை தேடி கோயம்புத்தூர் பகுதியில் இன்று காலை சோதனை
1,437

Views
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் குழுவொன்றை கைது செய்வதற்கு தமிழகத்தின் கோயம்புத்தூர் பகுதியில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டுள்ளது

இந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகளால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

இலங்கையில் நடத்தப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்பாக தீவிர விசாரணைகளை இந்திய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளா மற்றும் தமிழகத்திலும் கடந்த நாட்களில் மேற்கொளளப்பட்ட சோதனைகளில் சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தாக்குதல் நடத்திய மொஹமட் சஹ்ரான் தமிழகத்திலும் கேரளாவிலும் தொடர்புகளை பேணியதாக இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் இன்றைய சோதனையும் இடம்பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,245 Views
HiruNews
HiruNews
HiruNews
38,194 Views
HiruNews
HiruNews
HiruNews
15,963 Views
HiruNews
HiruNews
HiruNews
38,063 Views
HiruNews
HiruNews
HiruNews
247 Views
HiruNews
HiruNews
HiruNews
87,928 Views
Top