Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
Thursday, 13 June 2019 - 11:26
தஜிகிஸ்தான் நோக்கி பறந்த ஜனாதிபதி
1,137

Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தஜிகிஸ்தானுக்கான விஜயத்தை  மேற்கொண்டுள்ளார்.
 
அவர் இன்று முற்பகல் எமிரேட்ஸ் வான்சேவைக்கு சொந்தமான ஈ.கே 651 ரக வானுர்தி மூலம் அவர் டுபாய் நோக்கி பயணித்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
அங்கு நடைபெறவுள்ள ஆசியாவின் நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கினைவை கட்டியெழுப்புது தொடர்பான ஐந்தாவது மாநாட்டில்  ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
 
இந்த மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் பங்குபற்றவுள்ளனர்.
 
ஜனாதிபதி தஜிகிஸ்தானில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் மாநாட்டில் கலந்துகொள்ளவரும் முக்கிய தலைவர்களுடன் பிரத்தியேக சந்திப்புகளை நடத்துவார் எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,245 Views
HiruNews
HiruNews
HiruNews
38,194 Views
HiruNews
HiruNews
HiruNews
15,963 Views
HiruNews
HiruNews
HiruNews
38,063 Views
HiruNews
HiruNews
HiruNews
247 Views
HiruNews
HiruNews
HiruNews
87,928 Views
Top