Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9++%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Thursday, 13 June 2019 - 12:05
வாக்காளர் இடாப்பில் பதிவிற்கான விண்ணப்பங்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை
51

Views
தற்போது நாட்டில் வாக்காளர்களை தொடர்ந்து வாக்காளர் இடாப்பில் பதிவிற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபபட்டு கிராம சேவகர்கள் மூலம் விண்ணப்படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கபட்டாலும். அவை உரிய முறையில் பதிவுகள் நடைபெறவில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் பசறை தேர்தல் தொகுதி ஐ.தே.க. அமைப்பாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கிராமசேவகர்கள் இதனை முறையாக செய்யவில்லை. இது ஒரு திட்டமிட்ட செயலா? எனவும் சந்தேகிக்க தோன்றுகின்றது. இதனால் எதிர்காலத்தில் மலையகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதனால் இம்முறை உள்ளுராட்சி சபைகளுக்கு உள்வாக்கபட்டவர்கள் தங்கள் தொகுதிகளில் கிராம சேவகருடன் இணைந்து வாக்காளர்கள் பதிவிற்கு உதவி செய்ய வேண்டும். இச்செயற்பாடு இவர்களுக்கும் எதிர்காலத்தில் உதவியாக இருக்கும். அதேபோல் ஏனைய அரசியல் பிரமுகர்களும் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுக்கும் அறிவுருத்தபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பதுளை மாவட்டம் பண்டாரவலை நாயபெத்த தோட்டம் சூரியபுரத்திற்கான பிரதாள விதியை தனது பன்முகப்படுத்தபட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.







Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,245 Views
HiruNews
HiruNews
HiruNews
38,194 Views
HiruNews
HiruNews
HiruNews
15,963 Views
HiruNews
HiruNews
HiruNews
38,063 Views
HiruNews
HiruNews
HiruNews
247 Views
HiruNews
HiruNews
HiruNews
87,928 Views
Top