Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+
Thursday, 13 June 2019 - 13:12
சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்
542

Views
மாவனெல்லை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 14 சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்றைய தினம் மாவனெல்லை நீதவான் உப்புல் ராஜகருணா முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்படி அவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாவனெல்லை, கம்பளை, கெலிஒயா, பொலன்னறுவை மற்றும் தம்பால ஆகிய பகுதிகளை சார்ந்தவர்களே மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் 15 பேர் இன்று மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அவர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் நீதி கண்காணிப்புக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,245 Views
HiruNews
HiruNews
HiruNews
38,194 Views
HiruNews
HiruNews
HiruNews
15,963 Views
HiruNews
HiruNews
HiruNews
38,063 Views
HiruNews
HiruNews
HiruNews
247 Views
HiruNews
HiruNews
HiruNews
87,928 Views
Top