Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
Thursday, 13 June 2019 - 15:01
பாடசாலை பாதுகாப்பிற்காக பெற்றோரை பயன்படுத்த வேண்டாம் - மீண்டும் அறிவித்த கல்வியமைச்சர்
1,222

Views
பாடசாலைகளில் இடம்பெறுகின்ற பாதுகாப்பு வேலைத்திட்டங்களில், பெற்றோரை இணைத்துக் கொள்ள வேண்டாம் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், பாடசாலைகளது பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்ற போதும், நாட்டின் பாதுகாப்பு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது.

இந்தநிலையில் பாடசாலைகளில் பாதுகாப்பு சம்மந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பெற்றோரை சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அனைத்து மாகாண கல்விப் செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்தவர்களுக்கு, கல்வி அமைச்சின் செயலாளரால் அறிவுறுத்தல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top