Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4++%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
Thursday, 13 June 2019 - 14:15
காவ்றதுறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் விடுத்த பணிப்புரை
981

Views
லசந்த விக்ரமதுங்க மற்றம் வசீம் தாஜுதீன் ஆகியோரின் கொலை உள்ளிட்ட நான்கு முக்கிய குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை உடனடியாக வழங்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவற்துறை மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடார்பில் கடற்படை அதிகாரிகள் சிலருக்கு எதிராகவும், மூதூரில் அரச சார்பற்ற அமைப்பொன்றின் 17 பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும் விசாரணை அறிக்கைகளை சட்ட மா அதிபர் கோரியுள்ளார்.

இது தொடர்பாக சட்ட மா அதிபரினால், பதில் காவற்துறை மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பதில் காவற்துறை மா அதிபருக்கு மேலதிகமாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் மற்றும் அதன் பணிப்பாளர் ஆகியோருக்கும் சட்ட மா அதிபர் கடிதங்களை அனுப்பியுள்ளார்

இந்த சம்பவங்கள் குறித்த விசாரணைகளில் அதிக தாமதம் ஏற்பட்டிருப்பதாக சட்ட மா அதிபர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
300 Views
HiruNews
HiruNews
HiruNews
39,315 Views
HiruNews
HiruNews
HiruNews
16,325 Views
HiruNews
HiruNews
HiruNews
38,795 Views
HiruNews
HiruNews
HiruNews
272 Views
HiruNews
HiruNews
HiruNews
89,134 Views
Top