Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95++%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
Thursday, 13 June 2019 - 14:26
இரண்டாயிரம் ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்..
20,066

Views
விஷேட திறமைகள் கொண்டவர்களுக்காக வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை இரண்டாயிரம் ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த கொடுப்பனவு அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
 
இதற்கமைய தற்போது வழங்கப்படும் மூவாயிரம் ரூபாவானது அடுத்த மாதம் முதல் 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
விஷேட திறமைகளை கொண்ட 32 ஆயிரம் பேருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,245 Views
HiruNews
HiruNews
HiruNews
38,194 Views
HiruNews
HiruNews
HiruNews
15,963 Views
HiruNews
HiruNews
HiruNews
38,063 Views
HiruNews
HiruNews
HiruNews
247 Views
HiruNews
HiruNews
HiruNews
87,928 Views
Top