Hirunews Logo
%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Thursday, 13 June 2019 - 16:50
ஆறு கிலோ கிராம் கேளர கஞ்சாவுடன் நால்வர் கைது
362

Views
ஆறு கிலோ கிராம் கேளர கஞ்சாவை வேன் ரக வாகனத்தில் ஏற்றிச் சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து மாத்தளை நோக்கி இந்த கேரள கஞ்சா தொகை கொண்டு செல்லப்படவிருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மிகிந்தலை காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய வீதி சோதனை சாவடியை பயன்படுத்தி நேற்று இரவு குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் பெறுமதி 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், மிகிந்தலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,991 Views
HiruNews
HiruNews
HiruNews
56,447 Views
HiruNews
HiruNews
HiruNews
21,626 Views
HiruNews
HiruNews
HiruNews
46,954 Views
HiruNews
HiruNews
HiruNews
1,297 Views
HiruNews
HiruNews
HiruNews
106,172 Views
Top