Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%2F+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%21
Saturday, 15 June 2019 - 18:58
பின்ச் அதிரடி / இலங்கை அணிக்கு இமாலய இலக்கு!
489

Views
உலகக்கிண்ணத் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணிக்கு 335 என்ற வெற்றி இலக்கை அவுஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தார்.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் 153 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

 ஸ்டீவ் ஸ்மித் 73 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இசுறு உதான மற்றும் தனஞ்சய டி சில்வா தலா இரண்டு விக்கட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,077 Views
HiruNews
HiruNews
HiruNews
55,704 Views
HiruNews
HiruNews
HiruNews
21,427 Views
HiruNews
HiruNews
HiruNews
46,575 Views
HiruNews
HiruNews
HiruNews
1,160 Views
HiruNews
HiruNews
HiruNews
105,445 Views
Top