Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
Sunday, 16 June 2019 - 10:25
தப்பிச் சென்ற இளைஞர் கைது..
6,349

Views
வட்டவளை பிரதேசத்தில் காவற்துறையினரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டவளை மற்றும் ஹட்டன் காவற்துறையினர் இணைந்து , மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து பொஹவந்தலாவ நோக்கி சிற்றூந்தில் பயணித்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம், ஹெரோயின் போதை பொருள் இருந்துள்ள நிலையில், இளைஞரை காவற்துறை கைது செய்ய முற்பட்ட போது, காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரை தள்ளிவிட்டு இளைஞர் தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சம்பவம் குறித்து வட்டவளை காவற்துறை அதிகாரிகள் ஹட்டன் காவற்துறைக்கு தகவல் வழங்கியதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,ஹட்டன்  நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
139 Views
HiruNews
HiruNews
HiruNews
43,956 Views
HiruNews
HiruNews
HiruNews
17,747 Views
HiruNews
HiruNews
HiruNews
40,687 Views
HiruNews
HiruNews
HiruNews
1,041 Views
HiruNews
HiruNews
HiruNews
93,716 Views
Top