Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+
Tuesday, 25 June 2019 - 19:52
அவுஸ்திரேலியாவுடன் தடுமாறி வரும் இங்கிலாந்து
2,148

Views
உலக கிண்ண கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 285 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் அதிகபட்சமாக 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடிவரும் இங்கிலாந்து அணி சற்றுமுன்னர் வரை 9 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 35 ஓட்டங்களை பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,077 Views
HiruNews
HiruNews
HiruNews
55,704 Views
HiruNews
HiruNews
HiruNews
21,427 Views
HiruNews
HiruNews
HiruNews
46,575 Views
HiruNews
HiruNews
HiruNews
1,160 Views
HiruNews
HiruNews
HiruNews
105,445 Views
Top