Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
Wednesday, 26 June 2019 - 11:46
சந்தேகத்திற்கிடமான பொதியிலிருந்து கைக்குண்டு மீட்பு...!
4,972

Views
குளியாபிட்டி உடுபுத்தாவ பிரதேச செயலாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்திற்கு வருகை தந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதி ஒன்று காணப்படுவதாக தெரிவித்தமையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

கைக்குண்டு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு தரப்பினர் அருகிலுள்ள மைதானம் ஒன்றிற்கு எடுத்துச் சென்று குண்டினை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்துள்ளனர்.

அத்துடன் இராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
461 Views
HiruNews
HiruNews
HiruNews
42,936 Views
HiruNews
HiruNews
HiruNews
17,445 Views
HiruNews
HiruNews
HiruNews
40,207 Views
HiruNews
HiruNews
HiruNews
699 Views
HiruNews
HiruNews
HiruNews
92,721 Views
Top