Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
Wednesday, 26 June 2019 - 14:03
நியூசிலாந்துடன் இன்று மோதவுள்ள பாகிஸ்தான்
1,231

Views
உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் 33வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் அடிப்படையில், அவுஸ்திரேலிய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

நியூஸிலாந்து அணி 11 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும், இந்தியா அணி 9 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்திலும், பங்களாதேஷ் அணி 7 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்திலும், இலங்கை அணி 6 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தான் அணி 5 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் 3 புள்ளிகளுடன் முறையே 8ஆம் மற்றும் 9ஆம் இடங்களிலும் ஆப்கானிஸ்தான் அணி, எந்தவித புள்ளிகளையும் பெறாது 10 ஆம் இடத்திலும் உள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
461 Views
HiruNews
HiruNews
HiruNews
42,936 Views
HiruNews
HiruNews
HiruNews
17,445 Views
HiruNews
HiruNews
HiruNews
40,207 Views
HiruNews
HiruNews
HiruNews
699 Views
HiruNews
HiruNews
HiruNews
92,721 Views
Top