Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
Thursday, 11 July 2019 - 13:32
இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று
4,070

Views
2019ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் இரண்டாவது அணியை தெரிவு செய்வதற்கான அரையிறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த தொடரை நடத்துகின்ற இங்கிலாந்து அணியும் அவுஸ்திரேலிய அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

இங்கிலாந்து அணி இதுவரையில் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியதில்லை.

அவுஸ்திரேலியா 5 தடவைகள் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து அணி லீக் சுற்றில் அவுஸ்திரேலியாவுடன் தோல்வி கண்டிருந்த போதும், இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியாவை வெற்றிப் பெறுவதற்கான தகுதியுடன் இருப்பதாக அணித் தலைவர் ஒயின் மோகன் தெரிவித்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணி மாற்றங்கள் இன்றி விளையாடவுள்ளது.

எனினும் அவுஸ்திரேலிய அணியின் பல வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், இன்றைய போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி பல மாற்றங்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பீற்றர் ஹாண்ட்ஸ்கொம்ப் இன்றைய போட்டியில் உலகக்கிண்ணத் தொடரின் தமது முதலாவது போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
267 Views
HiruNews
HiruNews
HiruNews
42,744 Views
HiruNews
HiruNews
HiruNews
17,340 Views
HiruNews
HiruNews
HiruNews
40,144 Views
HiruNews
HiruNews
HiruNews
599 Views
HiruNews
HiruNews
HiruNews
92,525 Views
Top