Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D....
Thursday, 11 July 2019 - 14:41
வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்....
1,023

Views
கண்டி - யாழ்ப்பாணம் ஏ 9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரவூர்தி சாரதியே இவ்வாறு காயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அலவத்துகொட பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி பாரவூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படுகாயமடைந்த பாரவூர்தி சாரதி, அக்குரனை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அலவத்துகொட காவற்துறை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,546 Views
HiruNews
HiruNews
HiruNews
60,655 Views
HiruNews
HiruNews
HiruNews
22,925 Views
HiruNews
HiruNews
HiruNews
48,796 Views
HiruNews
HiruNews
HiruNews
468 Views
HiruNews
HiruNews
HiruNews
110,407 Views
Top