Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88..
Thursday, 11 July 2019 - 17:26
பெண் ஒருவர் கொடூரமாக கொலை..
17,421

Views
62 வயதான நான்கு பிள்ளகைளின் தாய் ஒருவர் புதையல் தோண்ட  மறுத்ததற்க்காக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று மாத்தளை-வீல்கமுவ புஸ்ஸெல்யாய பகுதியில்  பதிவாகியுள்ளது.

கடந்த 4ஆம் திகதியில் இருந்து குறித்த பெண் காணாமல் போயுள்ளதாக பிரதேச மக்கள் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து  லங்கல்ல-ரம்புக்கொளுவ பகுதியில் பெண் ஒருவரின் சடலம்  காவல்துறையினரால் மீட்க்கப்பட்டுள்ளதுடன், அந்த சடலம் குறித்த பெண்ணினுடையது என தெரியவந்துள்ளது.

சில நபர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து புதையல் தோண்ட உதவுமாறு  கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மருத்ததால் குறித்த பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என அறியப்படுகின்றது.

 கொலை  சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,546 Views
HiruNews
HiruNews
HiruNews
60,655 Views
HiruNews
HiruNews
HiruNews
22,925 Views
HiruNews
HiruNews
HiruNews
48,796 Views
HiruNews
HiruNews
HiruNews
468 Views
HiruNews
HiruNews
HiruNews
110,407 Views
Top