Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF++%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
Thursday, 11 July 2019 - 16:11
சிகிச்சை பெற்று வந்த யுவதி உயிரிழப்பு..
3,510

Views
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக றாகமை மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

80 நாட்கள் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையிலே உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,762 Views
HiruNews
HiruNews
HiruNews
60,838 Views
HiruNews
HiruNews
HiruNews
22,980 Views
HiruNews
HiruNews
HiruNews
48,902 Views
HiruNews
HiruNews
HiruNews
479 Views
HiruNews
HiruNews
HiruNews
110,594 Views
Top