Hirunews Logo
+223+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
Thursday, 11 July 2019 - 19:58
223 ஓட்டங்களை பெற்ற அவுஸ்திரேலிய அணி
56

Views
உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி தற்சமயம் பெர்மிங்காம் இடம்பெற்று வருகின்றது.

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தப் போட்டியில் விளையாடுகின்றன.
 
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து  விக்கட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி சற்று முன்னர் வரை 10 ஓவர்கள் நிறைவில் விக்கட் இழப்பின்றி 58 ஓட்டங்களை பெற்றுள்ளது
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
267 Views
HiruNews
HiruNews
HiruNews
42,744 Views
HiruNews
HiruNews
HiruNews
17,340 Views
HiruNews
HiruNews
HiruNews
40,144 Views
HiruNews
HiruNews
HiruNews
599 Views
HiruNews
HiruNews
HiruNews
92,525 Views
Top