Hirunews Logo
+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF++%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+-+%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Thursday, 11 July 2019 - 22:14
ஹிருவின் இன்றைய லட்சாதிபதி - டி எஸ் மல்லவாரச்சி
2,230

Views
ஹிருவிற்கு 21, 21 நாட்களில் 21 லட்சாதிபதிகள் நிகழ்ச்சியின் கீழ் இன்றைய தினம் இதுறுவ பிரதேசத்தினை சேர்ந்த டி எஸ் மல்லவாரச்சி  வெற்றி பெற்றார்.

எமது சகோதர ஊடகமான ஹிரு, தமது 21வது அகவையை முன்னிட்டு, நடத்துகின்ற மாபெரும் பணப்பரிசு வழங்கும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பமானது.

21ம் அகவையை முன்னிட்டு, 21 நாட்களுக்கு 210 லட்சம் ரூபாய் பணப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

இதன்படி நாளாந்தம் ஒவ்வொரு லட்சாதிபதிகள் உருவாக்கப்படவுள்ளன.

திங்கள் முதல் வெள்ளி வரையில் இரவு 7.30 தொடக்கம் 9.55 வரையில் ஹிரு டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களை பார்வையிடுவதன் மூலம், லட்சாதிபதியாகும் வாய்ப்பு உள்ளது.

இந்த காலப்பகுதியில் ஹதே கல்லிய, ஹுஸ்மக் தரமட்ட, அஹஸ் மாளிகாவ மற்றும் ஆதரே மங் ஆதரே ஆகிய நாடகங்கள் ஒளிபரப்பாகின்றன.

அவற்றில் ஒரு நாடகத்தின் இடையில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலின் இலக்கத்தை குறிப்பிட்டு, பார்வையாளர்கள் எச்.டீ.பி. இடைவெளி, சரியான விடை பிரிவு இடைவெளி பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பவற்றோடு தமது பிரதேசத்தையும் குறிப்பிட்டு 7766 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.







Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,185 Views
HiruNews
HiruNews
HiruNews
60,250 Views
HiruNews
HiruNews
HiruNews
22,800 Views
HiruNews
HiruNews
HiruNews
48,614 Views
HiruNews
HiruNews
HiruNews
425 Views
HiruNews
HiruNews
HiruNews
110,021 Views
Top