Hirunews Logo
+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D..
Friday, 12 July 2019 - 8:21
மொஹமட் இம்தியாஸ் விளக்கமறியலில்..
636

Views
தாம் துன்புறுத்தல்களுக்கு உள்ளனாதாக தகவல் வெளியிட்ட பண்டாரகம - அட்டலுகமவைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாக சாட்சியமளித்த சாட்சியாளர் ஒருவருக்கு எதிராக அழுத்தம்  பிரயோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் இம்தியாஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
சந்தேகத்துக்குரியவரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
 
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்துக்குரிய பிரதேச சபை உறுப்பினரைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவர் பண்டாரவளை காவல்துறையில் சரணடைந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில், குறித்த உத்தரவுக்கு அமைய செயற்படாமை தொடர்பில், நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, காவல்துறையினரிடம் நீதவான் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேநேரம், பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் இம்தியாஸ் தொடர்பான விசாரணைகளை மிரிஹான விசேட குற்றப் புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பளிக்கமாறும் உத்தரவிட்டுள்ளார்.
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,077 Views
HiruNews
HiruNews
HiruNews
55,704 Views
HiruNews
HiruNews
HiruNews
21,427 Views
HiruNews
HiruNews
HiruNews
46,575 Views
HiruNews
HiruNews
HiruNews
1,160 Views
HiruNews
HiruNews
HiruNews
105,445 Views
Top