Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Friday, 12 July 2019 - 10:01
நிதி மோசடி செய்த வௌிநாட்டவர் கைது
483

Views
நாராம்மல பகுதியில் நிதி மோசடி சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 20 லட்சம் ரூபாய் நிதி மோசடி தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
267 Views
HiruNews
HiruNews
HiruNews
42,744 Views
HiruNews
HiruNews
HiruNews
17,340 Views
HiruNews
HiruNews
HiruNews
40,144 Views
HiruNews
HiruNews
HiruNews
599 Views
HiruNews
HiruNews
HiruNews
92,525 Views
Top