Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...
Friday, 12 July 2019 - 12:02
மீசாலையில் கெப்ரக வாகனத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி...
1,906

Views
யாழ்ப்பாணம் - வவுனியா பிரதான வீதியின் கொடிகாமம் எழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெப் ரக வாகனமொன்றுடன் ஈருளி ஒன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தின் போது காயமடைந்தவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மீசாலை பகுதியை சேர்ந்த 71 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கெப் ரக வாகன சாரதி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
267 Views
HiruNews
HiruNews
HiruNews
42,744 Views
HiruNews
HiruNews
HiruNews
17,340 Views
HiruNews
HiruNews
HiruNews
40,144 Views
HiruNews
HiruNews
HiruNews
599 Views
HiruNews
HiruNews
HiruNews
92,525 Views
Top