Hirunews Logo
+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
Friday, 12 July 2019 - 12:09
விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பு..
786

Views
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பதவி விலகிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையில் 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம் முன்னிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று முற்பகல் இடம்பெற்றது.
 
ஏப்ரல் 21 தாக்குதலில் தனது இரண்டு பிள்ளைகளையும் இழந்த வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த நந்தன சிறிமான்ன என்ற தந்தையும்,  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சில தரப்பினரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், வழக்கு விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதிவரை ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
267 Views
HiruNews
HiruNews
HiruNews
42,744 Views
HiruNews
HiruNews
HiruNews
17,340 Views
HiruNews
HiruNews
HiruNews
40,144 Views
HiruNews
HiruNews
HiruNews
599 Views
HiruNews
HiruNews
HiruNews
92,525 Views
Top