Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
Tuesday, 16 July 2019 - 8:11
சமோவா அணியுடன் இன்று மோதவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி
420

Views
உலகக்கிண்ண வலைந்தாட்டப் போட்டித் தொடரில் இன்றையதினம் இலங்கை வலைபந்தாட்ட அணி சமோவா அணியுடன் மோதவுள்ளது.

இந்த தொடரின் இரண்டாவது ஆரம்ப சுற்றின் போட்டிகள் நேற்று இடம்பெற்றன.

சிங்கப்பூருக்கு எதிரான இந்த போட்டியில் இலங்கை 88-50 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

ஏலவே இலங்கை அணி சிம்பாப்வே, வடக்கு அயர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தோல்வி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சார்பாக தர்ஜினி சிவலிங்கம் 78 இல் 76 கோல்களை வெற்றிகரமாக பெற்றுக் கொடுத்தார்.

இந்த தொடரில் இதுவரையில் இதுவே சிறந்த தனிநபர் புள்ளியாக இருக்கிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
937 Views
HiruNews
HiruNews
HiruNews
48,217 Views
HiruNews
HiruNews
HiruNews
18,841 Views
HiruNews
HiruNews
HiruNews
42,938 Views
HiruNews
HiruNews
HiruNews
119 Views
HiruNews
HiruNews
HiruNews
97,537 Views
Top