Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+245+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F%3F
Tuesday, 16 July 2019 - 9:30
இலங்கையில் நாளொன்றுக்கு 245 பேர் உயிரிழப்பு - எதனால் தொியுமா??
7,196

Views
தொற்றா நோய் காரணமாக நாளொன்றுக்கு 245 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவித்த அதன் பணிப்பாளா், மருத்துவா் திலக் சிறிவா்தன இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த நோய்க்கு புகையிலை பாவனையே பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அவா் இதன்போது சுட்டிக்காட்டினாா்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
புதிய ஜனாதிபதி கடமைகளை பொறுப்பேற்றார்
Tuesday, 19 November 2019 - 18:33
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக... Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,212 Views
HiruNews
HiruNews
HiruNews
62,890 Views
HiruNews
HiruNews
HiruNews
23,361 Views
HiruNews
HiruNews
HiruNews
49,307 Views
HiruNews
HiruNews
HiruNews
663 Views
HiruNews
HiruNews
HiruNews
112,247 Views
Top