Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88..
Tuesday, 16 July 2019 - 13:36
இரு அணிகளுக்கும் இணை வெற்றி வழங்கப்பட வேண்டும் என யோசனை..
9,419

Views
உலககிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களை பெற்று போட்டி சமனிலையில் முடிந்து சுப்பர் ஓவரிலும் இதேபோல் சமநிலையில் முடிந்ததனால் இரு அணிகளுக்கும் இணை வெற்றி வழங்கப்பட வேண்டும் என நியூஸிலாந்து அணியின் பிரதான பயிற்றுவிப்பாளா் கொி ஸ்டேட் யோசனை முன்வைத்துள்ளார்.

100 ஓவர்கள் விளையாடி, சுப்பர் ஓவரிலும் போட்டி சமநிலையில் முடிவடைந்ததனால் இரண்டு அணிகளுக்கும் இணை வெற்றியை வழங்க முடியாதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நியூஸிலாந்து அணி பவுண்டரிகள் அடிப்படையில் தோல்வியை சந்தித்தது சோகம் அளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
937 Views
HiruNews
HiruNews
HiruNews
48,217 Views
HiruNews
HiruNews
HiruNews
18,841 Views
HiruNews
HiruNews
HiruNews
42,938 Views
HiruNews
HiruNews
HiruNews
119 Views
HiruNews
HiruNews
HiruNews
97,537 Views
Top