Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%21%21
Thursday, 18 July 2019 - 13:24
இந்திய கிரிக்கட் அணிக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக மஹேல ஜெயவர்தன!!
3,313

Views
இந்திய கிரிக்கட் அணிக்கான தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன விண்ணப்பிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள போதும், அதுதொடர்பில் மஹேல ஜெயவர்தன இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியாக்கவில்லை.

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியது.

இந்தநிலையில் அதன் அனைத்து பணிக்குழுவையும் மாற்றி அமைக்க இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன்படி தலைமை பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

இந்தநிலையில் மஹேல ஜெயவர்தன இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அதுகுறித்து மஹெல இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
825 Views
HiruNews
HiruNews
HiruNews
47,189 Views
HiruNews
HiruNews
HiruNews
18,522 Views
HiruNews
HiruNews
HiruNews
42,305 Views
HiruNews
HiruNews
HiruNews
185 Views
HiruNews
HiruNews
HiruNews
96,638 Views
Top