விளையாட்டுத்துறையில் சாதித்தவா்களுக்கு ஜனாதிபதி விருது..

Thursday, 18 July 2019 - 14:13

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81..
இம்முறை பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில், பளுதுாக்கும் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற வீரா் இந்திக்கா திஸாநாயக்க இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான ஜனாதிபதி விருதை வென்றார்.

இந்நிலையில், அதே விளையாட்டு போட்டிகளில் குத்துசண்டை போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற அனுஷா கொடிதுவக்கு சிறந்த விளையாட்டு வீரங்கணைக்கான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இந்த விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.