Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E2%80%93+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
Thursday, 18 July 2019 - 21:45
இன்று இரவு பலத்த காற்று – பல பகுதிகளில் மின்சாரத் தடை
8,889

Views
இன்று இரவு நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் பல பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் நுவரெலிய உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

இதனுடன் இரத்தினபுரி, நுவரெலிய, கண்டி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,612 Views
HiruNews
HiruNews
HiruNews
52,400 Views
HiruNews
HiruNews
HiruNews
20,243 Views
HiruNews
HiruNews
HiruNews
45,008 Views
HiruNews
HiruNews
HiruNews
230 Views
HiruNews
HiruNews
HiruNews
101,658 Views
Top