Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..
Friday, 19 July 2019 - 15:45
சிற்றூர்ந்தை தாக்கிய சம்பவம் குறித்த விசாரணை கொழும்பு குற்ற விசாரணை பிரிவிடம்..
2,376

Views
கலகெடியேன பகுதியில் பிரபுக்கள் வாகனம் மற்றும் பிரபுக்கள் பாதுகாப்பு வாகனங்களில் பயணித்து, சிற்றூர்தி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்ற விசாரணை பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பதில் காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்னவினால் இதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டதாக காவல்துறை பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கண்டி பிரதான வீதியில், கண்டி நோக்கி பயணித்த டிப்பெண்டர் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, முன்னோக்கி பயணிக்க இடமளிக்கவில்லை எனத் தெரிவித்து கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து சிற்றூர்தி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,546 Views
HiruNews
HiruNews
HiruNews
60,655 Views
HiruNews
HiruNews
HiruNews
22,925 Views
HiruNews
HiruNews
HiruNews
48,796 Views
HiruNews
HiruNews
HiruNews
468 Views
HiruNews
HiruNews
HiruNews
110,407 Views
Top