Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
Friday, 19 July 2019 - 15:21
முன்னாள் நீதவான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்கு தாக்கல்
941

Views
சகுரா என்ற யானைக் குட்டியை சட்டவிரோதமான முறையில் தம்வசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் நீதவான் திலின கமகே உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் 25 குற்றச்சாட்டுக்களுடன் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யானைக் குட்டியின் முதலாம் உரிமையாளர் என கருதப்படும் சந்ரரத்ன பண்டார யடவர, வனஜீவராசிகள் திணைக்கள எழுதுவினைஞர் ப்ரியங்கா சஞ்சீவனி மற்றும் அந்த திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக கடமையாற்றிய உபாலி பத்மசிறி ஆகியோர் ஏனைய சந்தேகத்துக்குரியவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
825 Views
HiruNews
HiruNews
HiruNews
47,189 Views
HiruNews
HiruNews
HiruNews
18,522 Views
HiruNews
HiruNews
HiruNews
42,305 Views
HiruNews
HiruNews
HiruNews
185 Views
HiruNews
HiruNews
HiruNews
96,638 Views
Top