Hirunews Logo
%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
Friday, 19 July 2019 - 16:05
நீர்வீழ்ச்சிகளின் நீர் மட்டம் உயர்வு
671

Views
மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழைக் காரணமாக நீர்வீழ்ச்சிகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.

கடந்த காலங்களில் அங்கு நிலவிய வறட்சியால் நீர்வீழ்ச்சிகளின் நீர் மட்டம் பெருமளவு குறைந்திருந்தன.

இதேவேளை, லக்ஷபான, குக்குலேகங்க, மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் பல திறக்கப்பட்டுள்ளன.

இதனால் தாழ்நிலப்பிரதேசங்களில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீர்பாசனத் திணைக்களத்தின் தகவல்படி, களனி, களு, கிங், நில்வலா, கிரிந்திஓய, மாதுருஓய, யான் ஓய உள்ளிட்ட பல ஆறுகளின் நீர் மட்டம் தற்போது வழமையான அளவிற்கு திரும்பியுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்துக்கு ஏற்பட்டிருந்த வெள்ள அபாயம் சற்று குறைவடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் இணை பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
937 Views
HiruNews
HiruNews
HiruNews
48,217 Views
HiruNews
HiruNews
HiruNews
18,841 Views
HiruNews
HiruNews
HiruNews
42,938 Views
HiruNews
HiruNews
HiruNews
119 Views
HiruNews
HiruNews
HiruNews
97,537 Views
Top