Hirunews Logo
44+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.....
Friday, 19 July 2019 - 16:45
44 படகுகள் சர்வதேச கடல் எல்லையில்.....
512

Views
மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த 44 படகுகள் சீரற்ற காலநிலையால் சர்வதேச கடல் எல்லைக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளதாக கடற்கொழில் மற்றும் நீர் வளதுறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் சுமார் 30 படகுகள் மாலைதீவிற்க அருகில் உள்ள கடல் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளதுடன், 20படகுகள் தொடர்பான தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் 14 படகுகள் இந்தியா திசை நோக்கி இழுத்து செல்லப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனுடன் அந்த அனைத்து படககளுக்கும் பாதுகாப்பை வழங்கமாறு மாலைதீவு மற்றும் இந்தியா அரசாங்கங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் வழிநடத்தல் பணிப்பாளர் கல்யாணி ஹேவா பத்திரன தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
937 Views
HiruNews
HiruNews
HiruNews
48,217 Views
HiruNews
HiruNews
HiruNews
18,841 Views
HiruNews
HiruNews
HiruNews
42,938 Views
HiruNews
HiruNews
HiruNews
119 Views
HiruNews
HiruNews
HiruNews
97,537 Views
Top