Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88...
Friday, 19 July 2019 - 19:42
பத்து வயது சிறுமியை சீரழித்த நபரை அடித்தே கொன்ற தந்தை...
15,654

Views
பத்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரை சிறுமியின் தந்தை மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கல்கிரியாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளவர் கல்கிரியாகம - ஹபரத்தாவல பகுதியை சேர்ந்த 47 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேங்காய் மரம் ஏறி 5 பிள்ளைகளை வாழ வைக்கும் தைரியமுள்ள பெண்ணொருவர் தொடர்பில் எமது செய்தி பிரிவு இதற்கு முன்னர் வெளிப்படுத்தியிருந்தது.

அவரின் ஒரு மகளையே சந்தேக நபரும் மேலும் ஒரு நபரும் இணைந்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பின்னர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றிருந்த இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் வீட்டின் பின்புறத்தில் மறைந்திருப்பதாக பிரதேசவாசிகளுக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் குறித்த சிறுமியின் தந்தை மற்றும் இளைஞர்கள் சிலரும் அந்த இடத்திற்கு சென்று அவரை பிடித்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இடத்திற்கு அழைத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
937 Views
HiruNews
HiruNews
HiruNews
48,217 Views
HiruNews
HiruNews
HiruNews
18,841 Views
HiruNews
HiruNews
HiruNews
42,938 Views
HiruNews
HiruNews
HiruNews
119 Views
HiruNews
HiruNews
HiruNews
97,537 Views
Top