Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88...%21%21
Tuesday, 06 August 2019 - 10:28
தாமிரபரணி படத்தில் நடித்த நடிகையின் தற்போதைய நிலைமை...!!
6,087

Views
விஷால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த “தாமிரபரணி” படத்தில் நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பானு.

இவர் நடித்த முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் அதிக அளவில் இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் உருவாகினர்.

அதனை தொடர்ந்து அழகர்மலை, மூன்றுபேர் மூன்று காதல், வாய்மை, பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்தார் பானு.

ஆனால் அவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை ஆனால் தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது இதனால் மலையாளத்தில் தனது கவனத்தை செலுத்தி அங்கு பல படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

மேலும் அதன் பின்பு சினிமாவை விட்டு விலகிவிட்டார் பானு.

மேலும் ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் செட்டிலாகிவிட்டார் பானு. மேலும் அவருக்கு கியாரா என்ற அழகிய பெண்குழந்தை உள்ளது.

அந்த குழந்தையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 







Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
616 Views
HiruNews
HiruNews
HiruNews
78,899 Views
HiruNews
HiruNews
HiruNews
26,268 Views
HiruNews
HiruNews
HiruNews
55,523 Views
HiruNews
HiruNews
HiruNews
12 Views
HiruNews
HiruNews
HiruNews
122,535 Views
Top