Hirunews Logo
%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88
Tuesday, 13 August 2019 - 19:19
ஹப்புத்தளையில் நடமாடும் சேவை
28

Views
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சும், ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து ஹப்புத்தளையில் நடமாடும் சேவை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த நடமாடும் சேவையானது ஹப்புத்தளை இந்து கலாச்சார மண்டபத்தில் நாளை காலை 7.30 முதல் பிற்பகல் 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இதன்போது ஆள் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொடுக்கவும் மூக்குகண்ணாடி மற்றும் விசேட தேவையுடையோருக்கான உபகரணங்களும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,991 Views
HiruNews
HiruNews
HiruNews
56,447 Views
HiruNews
HiruNews
HiruNews
21,626 Views
HiruNews
HiruNews
HiruNews
46,954 Views
HiruNews
HiruNews
HiruNews
1,297 Views
HiruNews
HiruNews
HiruNews
106,172 Views
Top