Hirunews Logo
%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D
Tuesday, 13 August 2019 - 20:48
அமைச்சர் சஜித் ஜனாதிபதி வேட்பாளராவதில் எவ்வித சந்தேகமும் இல்லை - இராஜாங்க அமைச்சர் திலிப்
484

Views
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாவிடின்இ வேறு ஒரு கட்சியிலாவது சஜித் பிரேமதாசவை போட்டியிட வைப்போம் என இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இன்று மாலை இடம்பெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
704 Views
HiruNews
HiruNews
HiruNews
47,089 Views
HiruNews
HiruNews
HiruNews
18,497 Views
HiruNews
HiruNews
HiruNews
42,232 Views
HiruNews
HiruNews
HiruNews
172 Views
HiruNews
HiruNews
HiruNews
96,544 Views
Top